song lyrics / ChuChu TV / Suvaigal Taste Song lyrics  | FRen Français

Suvaigal Taste Song lyrics

Performer ChuChu TV

Suvaigal Taste Song song lyrics by ChuChu TV official

Suvaigal Taste Song is a song in indeterminate language

நான் மிட்டாய் ஒன்றை சுவைத்தேனே
இனிப்பு இனிப்பு இனிப்பு

நான் உப்பிட்ட பண்டத்தை தின்றேனே
கரிப்பு கரிப்பு கரிப்பு

பாகற்காயை நான் சுவைத்தால்
கசப்பு கசப்பு கசப்பு

எலுமிச்சை பழத்தை நான் சுவைத்தால்
புளிப்பு புளிப்பு புளிப்பு

என் நாவினில் உணரும் பல சுவைகள் இதுவே
நல்ல சுவையுடனே சாப்பிடுங்க
மகிழ்ச்சியோட அனுபவிங்க

பச்சை மிளகாய் ஒன்றை நான் கடித்தால்
காரம்ப்பா மிக காரம்ப்பா

பின் மிட்டாய் ஒன்றை சாப்பிட்டால்
யம்மி யம்மி யம்மி...

பாகற்காயை நான் சுவைத்தால்
கசப்பு ரொம்ப ரொம்ப கசப்பு

எலுமிச்சை பழத்தை நான் சுவைத்தால்
புளிப்பு மிக மிக புளிப்பு

நான் உப்பிட்ட பண்டத்தை தின்றுவிட்டால்
கரிப்பு மிக மிக கரிப்பு

என் நாவினில் உணரும் பல சுவைகள் இதுவே
நல்ல சுவையுடனே சாப்பிடுங்க
மகிழ்ச்சியோட அனுபவிங்க
Lyrics copyright : legal lyrics licensed by Lyricfind.
No unauthorized reproduction of lyric.

Comments for Suvaigal Taste Song lyrics

Name/Nickname
Comment
Other ChuChu TV song lyrics
Naanga Kaatukku Porom Wild Animals Song
Going To The Forest
Numbers Song 1 To 10 for Kids
Baby Gets Sick Song
Bus ke Pahiye Ghume Gol Gol Gol - Rang
Mambalamam Mambalam Mango Song
Mango Fruit
Wheels on the Bus Go Round and Round Song (London City)
Head, Shoulders, Knees & Toes (Exercise Song for Kids)
Lets Make a Burger
Innum Enna Thookam Farm Animals Song
Viralgal Five Little Fingers Song
Head, Shoulders, Knees and Toes Kids Dance Song
Healthy Habits Song
The Occupations, Pt. 1
Halloween Is Here
Kaiveesamma Kaiveesu Action Song
Wheels on the Bus Nursery Rhyme V2
Aanai Aanai Alagar Aanai Elephant Song
Kaakka Kadhai Crow Story Song
To see also...
Artists and lyrics : Random selection of top song lyrics and artists
सचिनदानानंद अप्पा | Sarah Geronimo | Counting Crows | علي المهندس | Notre-dame De Paris | Henri Salvador | Astérix | Pink Floyd | Indochine | Alka Yagnik | Mortelle Adèle | Graeme Allwright | Alain Souchon | Phinéas Et Ferb | Boby Lapointe | Adele | Bhai Lovepreet Singh Ji Bhangu Phillaur Wale | Claude Nougaro | Hugues Aufray | Ben E King

एकच राजा | Jeden Morgen neu - A Mothers prayer | Ud Jayega Ek Din Panchhi | تقبل كول | Alım Fikrim Onda Kaldı | Can't Help Falling In Love | Great King | Sauced Em | على باب الرزق خبط كسبت صحاب حلوه و جدعان | Morena Tatuada | Échec & Mat | They Don't Care About Us | J'ai un Dieu Puissant | Một Giấc Mơ Hoang Đường | J'attendrai | زينك يضيم | Saah | La Vie D'Aventurier | Utile | Sajna Ve Sajna (Original)
Copyright © 2004-2024 NET VADOR - All rights reserved. www.paroles-musique.com/eng/
Member login

Log in or create an account...

Forgot your password ?
OR
REGISTER
Select in the following order :
1| symbol at the bottom of the helmet
2| symbol at the top of the target
3| symbol to the left of the envelope
grid grid grid
grid grid grid
grid grid grid