song lyrics / ChuChu TV / Innum Enna Thookam Farm Animals Song lyrics  | FRen Français

Innum Enna Thookam Farm Animals Song lyrics

Performer ChuChu TV

Innum Enna Thookam Farm Animals Song song lyrics by ChuChu TV official

Innum Enna Thookam Farm Animals Song is a song in indeterminate language

இன்னும் என்ன தூக்கம்?
இன்னும் என்ன தூக்கம்?
குட்டி பாப்பா
குட்டி பாப்பா
காலை மணியும் அடிக்குது பார்
நீ விழிக்கும் நேரம் வந்தது பார்
கண் விழிப்பாய் நீ
ஹா ஹா ஹா

இன்னும் என்ன தூக்கம்?
இன்னும் என்ன தூக்கம்?
நாய்க்குட்டி - செல்ல
நாய்க்குட்டி
காலை மணியும் அடித்திருக்க
அம்மா இங்கே காத்திருக்க
கண் விழிப்பாய் நீ
வௌ வௌ வௌ

இன்னும் என்ன தூக்கம்?
இன்னும் என்ன தூக்கம்?
பூனை குட்டி - சின்ன
பூனை குட்டி
காலை மணியும் அடிச்சாச்சு - உன்
செல்ல அம்மாவும் வந்தாச்சு
கண் விழிப்பாய் நீ
மியாவ் மியாவ் மியாவ்

இன்னும் என்ன தூக்கம்?
இன்னும் என்ன தூக்கம்?
கன்றுக்குட்டியே - செல்ல
கன்றுக்குட்டியே
காலை சேவல் கூவுது பார் - உன்
அம்மா உன்னை அழைக்குது பார்
கண் விழிப்பாய் நீ
மா மா மா

இன்னும் என்ன தூக்கம்?
இன்னும் என்ன தூக்கம்?
வாத்துக்குட்டியே - சின்ன
வாத்துக்குட்டியே
காலை மணியும் அடிக்குது பார்
அம்மா காத்து கிடக்குது பார்
கண் விழிப்பாய் நீ
குவாக் குவாக் குவாக்

இன்னும் என்ன தூக்கம்?
இன்னும் என்ன தூக்கம்?
பன்றிக்குட்டியே - சின்ன
பன்றிக்குட்டியே
காலை மணியை கேட்டாயா - உன்
அம்மாவை இங்கே பார்த்தாயா
கண் விழிப்பாய் நீ
ங்க் ங்க் ங்க்
Lyrics copyright : legal lyrics licensed by Lyricfind.
No unauthorized reproduction of lyric.

Comments for Innum Enna Thookam Farm Animals Song lyrics

Name/Nickname
Comment
Other ChuChu TV song lyrics
Naanga Kaatukku Porom Wild Animals Song
Going To The Forest
Numbers Song 1 To 10 for Kids
Baby Gets Sick Song
Bus ke Pahiye Ghume Gol Gol Gol - Rang
Mambalamam Mambalam Mango Song
Mango Fruit
Wheels on the Bus Go Round and Round Song (London City)
Head, Shoulders, Knees & Toes (Exercise Song for Kids)
Lets Make a Burger
Viralgal Five Little Fingers Song
Head, Shoulders, Knees and Toes Kids Dance Song
Healthy Habits Song
The Occupations, Pt. 1
Halloween Is Here
Kaiveesamma Kaiveesu Action Song
Aanai Aanai Alagar Aanai Elephant Song
Kaakka Kadhai Crow Story Song
The Purple Color Song Nursery Rhyme
To see also...
Artists and lyrics : Random selection of top song lyrics and artists
सचिनदानानंद अप्पा | Sarah Geronimo | Counting Crows | علي المهندس | Notre-dame De Paris | Henri Salvador | Astérix | Pink Floyd | Indochine | Alka Yagnik | Mortelle Adèle | Graeme Allwright | Alain Souchon | Phinéas Et Ferb | Boby Lapointe | Adele | Bhai Lovepreet Singh Ji Bhangu Phillaur Wale | Claude Nougaro | Hugues Aufray | Ben E King

एकच राजा | Jeden Morgen neu - A Mothers prayer | Ud Jayega Ek Din Panchhi | تقبل كول | Alım Fikrim Onda Kaldı | Can't Help Falling In Love | Great King | Sauced Em | على باب الرزق خبط كسبت صحاب حلوه و جدعان | Morena Tatuada | Échec & Mat | They Don't Care About Us | J'ai un Dieu Puissant | Một Giấc Mơ Hoang Đường | J'attendrai | زينك يضيم | Saah | La Vie D'Aventurier | Utile | Sajna Ve Sajna (Original)
Copyright © 2004-2024 NET VADOR - All rights reserved. www.paroles-musique.com/eng/
Member login

Log in or create an account...

Forgot your password ?
OR
REGISTER
Select in the following order :
1| symbol to the left of the calculator
2| symbol at the bottom of the suitcase
3| symbol to the left of the house
grid grid grid
grid grid grid
grid grid grid