paroles de chanson / John Manoah parole / போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை lyrics  | ENin English

Paroles de போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை

Interprète John Manoah

Paroles de la chanson போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை par John Manoah lyrics officiel

போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை est une chanson en langue indéterminée

போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய இதயமுடனே – நேற்றும்
இன்றும் என்றும் மாறா இயேசுவை
நாம் என்றும் பாடித்துதிப்போம்

இயேசுவென்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே
என் நேசரேசுவை நான் என்றும்
போற்றி மகிழ்ந்திடுவேன்

யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்

தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன்
Droits parole : paroles officielles sous licence Lyricfind respectant le droit d'auteur.
Reproduction des paroles interdite sans autorisation.

Commentaires sur les paroles de போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை

Nom/Pseudo
Commentaire
Autres paroles de John Manoah
தேவ தேவா | For the Beauty of the Earth - Tamil Hymn
ஜீவ தேவ வார்த்தை | Wonderful Words of Life - Tamil Hymn
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே | Onward Christian Soldiers - Tamil Hymn
பாவ தோஷம் நீக்கிட | மீட்பரின் இரத்தம் தானே | Nothing but the Blood of Jesus - Tamil Hymn
என் ஆத்ம நேசர் எந்தன் மீட்பர் இயேசு | He Hideth My Soul - Tamil Hymn
Omniscient
பார் போற்றும் வேந்தன்
பாதை தெரியா ஆட்டை போல
தேவ தேவா உம்மையே | for the Beauty of the Earth | A capella Version - Tamil Hymn
என் துன்ப நேரத்தில்
Oh Lord, You Never Ever Fail
John 16:33 - There's a light at the end of the road
The Inspiration Song
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
Tribute: You are the greatest, Dad!
Heart of a Child
Wonderful Words of Life - English Hymn
It came upon a midnight clear
என் மீட்பர் இயேசுவின் அன்பு | I Love to tell the story - Tamil Hymn
I Love To Tell The Story - English Hymn
À découvrir...
Artistes et paroles de chanson : sélection aléatoire parmi les artistes et lyrics du moment
Michel Blanc | अवधुद गुप्ते | Edith Piaf | Renaud | Indochine | Amadodana Ase Wesile | Shaan | Hope Filipino Worship | Vaishali Samant | Michael Jackson | मोहम्मद रफ़ी | Abba | Yves Montand | Boby Lapointe | Dalida | Ben E King | Bhai Lovepreet Singh Ji Bhangu Phillaur Wale | Pirates Des Caraïbes | Queen | Bonnie Tyler

Na ndimi | Little Boss | القلب وما يهوى | Ardaas | Doner Kebab Nacho Alejandro Garnacho | Daygon | Kya Jaipur Kya Dilli | Tsatsi Le Leng | Nice With Christ | Tu es fidèle | Pretty Brown Eyes (Oh My) | Na kar Deewana | Kemang Ya Ka Fuduwang | Mujhe Peene Do | They Don't Care About Us | Bikitini | Oza Nzambe | Faith | Golden Shower | Le Parapluie
Copyright © 2004-2024 NET VADOR - Tous droits réservés. www.paroles-musique.com
Connexion membre

Se connecter ou créer un compte...

Mot de passe oublié ?
OU
CREER COMPTE
Sélectionnez dans l'ordre suivant :
1| symbole en haut du cadenas
2| symbole à gauche de la loupe
3| symbole en bas du téléviseur
grid grid grid
grid grid grid
grid grid grid