paroles de chanson / John Manoah parole / சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி lyrics  | ENin English

Paroles de சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி

Interprète John Manoah

Paroles de la chanson சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி par John Manoah lyrics officiel

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி est une chanson en langue indéterminée

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு

ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு

மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு
Droits parole : paroles officielles sous licence Lyricfind respectant le droit d'auteur.
Reproduction des paroles interdite sans autorisation.

Commentaires sur les paroles de சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி

Nom/Pseudo
Commentaire
Autres paroles de John Manoah
தேவ தேவா | For the Beauty of the Earth - Tamil Hymn
ஜீவ தேவ வார்த்தை | Wonderful Words of Life - Tamil Hymn
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே | Onward Christian Soldiers - Tamil Hymn
பாவ தோஷம் நீக்கிட | மீட்பரின் இரத்தம் தானே | Nothing but the Blood of Jesus - Tamil Hymn
என் ஆத்ம நேசர் எந்தன் மீட்பர் இயேசு | He Hideth My Soul - Tamil Hymn
Omniscient
பார் போற்றும் வேந்தன்
பாதை தெரியா ஆட்டை போல
தேவ தேவா உம்மையே | for the Beauty of the Earth | A capella Version - Tamil Hymn
என் துன்ப நேரத்தில்
Oh Lord, You Never Ever Fail
John 16:33 - There's a light at the end of the road
The Inspiration Song
Tribute: You are the greatest, Dad!
Heart of a Child
Wonderful Words of Life - English Hymn
It came upon a midnight clear
என் மீட்பர் இயேசுவின் அன்பு | I Love to tell the story - Tamil Hymn
I Love To Tell The Story - English Hymn
À découvrir...
Artistes et paroles de chanson : sélection aléatoire parmi les artistes et lyrics du moment
Jacques Brel | Disney | Julien Clerc | अवधुद गुप्ते | The Beatles | Georges Bizet | Indochine | Michel Sardou | BloccRich Monsta | Françoise Hardy | Vaishali Samant | Gilles Servat | रोहित पाटील | Anastasia | मोहम्मद रफ़ी | श्रीकांत नारायण | Dalida | Lady Gaga | Ben E King | Anne Sylvestre

Simpatica | يا ابن خماش | Eloyi | Crying At The Airport | C’est passé | Halleluya | Pluma de Guacamayito | Fiesta Boom Boom | Umukunzi | Somewhere Over The Rainbow | Lonly | El Niño se alumbra | Just Friend | Good Times | Mon Vieux | Place Des Grands Hommes | Waadiye Ishq Se | Les Milles Vies D'Ajax | Allez Allez Allez | Apéro vinzou
Copyright © 2004-2024 NET VADOR - Tous droits réservés. www.paroles-musique.com
Connexion membre

Se connecter ou créer un compte...

Mot de passe oublié ?
OU
CREER COMPTE
Sélectionnez dans l'ordre suivant :
1| symbole en bas du smiley
2| symbole à gauche du pouce en l'air
3| symbole en haut du téléviseur
grid grid grid
grid grid grid
grid grid grid