song lyrics / Kishawn / June Pol lyrics  | FRen Français

June Pol lyrics

Performer Kishawn

June Pol song lyrics by Kishawn official

June Pol is a song in indeterminate language

June போல் மீண்டும் வருமா,
July மாற்றம் தருமா,
நீதி , நேர்மை எல்லாமே வீண் தான்,
சட்டம், திட்டம் அது கூட வீண் தான்,

நேரம் போலே,
நியாயம் எல்லாம் ,
ஓடி போச்சே ,
காரணம் தான்,
யாரோ இங்கே,
நீயும் நான் தான்,
நீயும் நான் தான்,

அட ராம!
நீ எப்பயாச்சும் கீழ பாத்தா,
தல பிச்சி,
பைத்தியம் ஆவ நீயும் தான,
கெலடெல்லாம்,
ஆடும் இங்க ஆட்டம் பாத்தா,

மோசடி இங்க பரவலா,
யாருக்கும் இங்க கணக்கே இல்ல,
வூட்ல ஒன்னு, வெளிய ரெண்டு,
கேட்ட ஓத்த, புதிய ட்ரெண்டு,

ஆகையால் இனி,
நேரம் போலே,
நியாயம் எல்லாம் ,
ஓடி போச்சே ,
காரணம் தான்,
யாரோ இங்கே,
நீயும் நான் தான்,
நீயும் நான் தான்,"
Lyrics copyright : legal lyrics licensed by Lyricfind.
No unauthorized reproduction of lyric.

Comments for June Pol lyrics

Name/Nickname
Comment
Copyright © 2004-2024 NET VADOR - All rights reserved. www.paroles-musique.com/eng/
Member login

Log in or create an account...

Forgot your password ?
OR
REGISTER
Select in the following order :
1| symbol at the bottom of the padlock
2| symbol at the top of magnifying glass
3| symbol at the bottom of the camera
grid grid grid
grid grid grid
grid grid grid