song lyrics / Cozzy / Vaa Nee Vaa lyrics  | FRen Français

Vaa Nee Vaa lyrics

Performers CozzyKishawn

Vaa Nee Vaa song lyrics by Cozzy official

Vaa Nee Vaa is a song in indeterminate language

காலமே மாறுமே வா நீ வா,
காயமே ஆறுமே வா நீ வா,
கானல் ஆகும் பாதையோ வலி,
காத்திருக்க கூடுமோ விதி,
காலமே மாறுமே வா நீ வா,

எனவே,
நெஞ்சே வந்து விட்டோம்,
தூரம் சென்றுவிட்டோம்,
பாதை கண்டுகொண்டோம்,
நாமும்,

வானமே சேருமே வா நீ வா,
சோகங்கள் தீருமே வா நீ வா,
நாட்கள் ஓடும் போக்கிலே இனி,
மாறுமோ என் கேள்விகள் எல்லாம் ,
வானமே சேருமே வா நீ வா,

எனவே,
நெஞ்சே வந்து விட்டோம்,
தூரம் சென்றுவிட்டோம்,
பாதை கண்டுகொண்டோம்,
நாமும்,
எனவே,
நெஞ்சே வந்து விட்டோம்,
தூரம் சென்றுவிட்டோம்,
பாதை கண்டுகொண்டோம்,
நாமும்"
Lyrics copyright : legal lyrics licensed by Lyricfind.
No unauthorized reproduction of lyric.

Comments for Vaa Nee Vaa lyrics

Name/Nickname
Comment
Copyright © 2004-2024 NET VADOR - All rights reserved. www.paroles-musique.com/eng/
Member login

Log in or create an account...

Forgot your password ?
OR
REGISTER
Select in the following order :
1| symbol at the bottom of the helmet
2| symbol to the left of the target
3| symbol to the right of the house
grid grid grid
grid grid grid
grid grid grid