paroles de chanson / ChuChu TV parole / Pongal Festival Song 2019 lyrics  | ENin English

Paroles de Pongal Festival Song 2019

Interprète ChuChu TV

Paroles de la chanson Pongal Festival Song 2019 par ChuChu TV lyrics officiel

Pongal Festival Song 2019 est une chanson en langue indéterminée

பொங்கலோ பொங்கல்....
பொங்கலோ பொங்கல்.....

பொங்கலோ பொங்கல்....
பொங்கலோ பொங்கல்.....

பொங்கல் வருது பொங்கல் வருது கொண்டாடலாம் வாங்க
உழைக்கும் அந்த உழவர்க்கெல்லாம் நன்றி சொல்வோம் வாங்க

ஒளி கொடுக்கும் சூரியனும் நமக்கு தெய்வம் தாங்க
இயற்கைக்கு நன்றி சொல்லி கொண்டாடுவோம் நாங்க

பொங்கல் வருது பொங்கல் வருது கொண்டாடலாம் வாங்க
உழைக்கும் அந்த உழவர்க்கெல்லாம் நன்றி சொல்வோம் வாங்க

இனிக்கும் நல்ல சர்க்கரை பொங்கல் சாப்பிடலாம் வாங்க
தித்திக்கும் கரும்பை கொஞ்சம் கடித்து பாருங்க நீங்க

இனிக்கும் நல்ல சர்க்கரை பொங்கல் சாப்பிடலாம் வாங்க
தித்திக்கும் கரும்பை கொஞ்சம் கடித்து பாருங்க நீங்க

அழகழகாய் புது துணிகள் அப்பா வாங்கினாங்க
புத்தாடை போட்டு நாங்க ஆடும் ஆட்டம் பாருங்க - ஏய்!

பொங்கல் வருது பொங்கல் வருது கொண்டாடலாம் வாங்க
உழைக்கும் அந்த உழவர்க்கெல்லாம் நன்றி சொல்வோம் வாங்க

மஞ்சள் இஞ்சி கட்டிய பானையில் பொங்கல் கொதிக்குதிங்கே
மங்களமான வாழ்க்கைக்கு மனம் வேண்டுதிங்கே

மஞ்சள் இஞ்சி கட்டிய பானையில் பொங்கல் கொதிக்குதிங்கே
மங்களமான வாழ்க்கைக்கு மனம் வேண்டுதிங்கே

உணவு தந்த உழவரெல்லாம் உயர்ந்து வாழ வேண்டும் - அந்த
பொங்கல் போல அவர் வாழ்க்கையில் இன்பம் பொங்க வேண்டும்

பொங்கல் வருது பொங்கல் வருது கொண்டாடலாம் வாங்க
உழைக்கும் அந்த உழவர்க்கெல்லாம் நன்றி சொல்வோம் வாங்க

ஒளி கொடுக்கும் சூரியனும் நமக்கு தெய்வம் தாங்க
இயற்கைக்கு நன்றி சொல்லி கொண்டாடுவோம் நாங்க

பொங்கல் வருது பொங்கல் வருது கொண்டாடலாம் வாங்க
உழைக்கும் அந்த உழவர்க்கெல்லாம் நன்றி சொல்வோம் வாங்க

பொங்கலோ பொங்கல்....
பொங்கலோ பொங்கல்.....

பொங்கலோ பொங்கல்....
பொங்கலோ பொங்கல்.....
Droits parole : paroles officielles sous licence Lyricfind respectant le droit d'auteur.
Reproduction des paroles interdite sans autorisation.

Commentaires sur les paroles de Pongal Festival Song 2019

Nom/Pseudo
Commentaire
Autres paroles de ChuChu TV
Naanga Kaatukku Porom Wild Animals Song
Going To The Forest
Numbers Song 1 To 10 for Kids
Baby Gets Sick Song
Bus ke Pahiye Ghume Gol Gol Gol - Rang
Mambalamam Mambalam Mango Song
Mango Fruit
Wheels on the Bus Go Round and Round Song (London City)
Head, Shoulders, Knees & Toes (Exercise Song for Kids)
Lets Make a Burger
Innum Enna Thookam Farm Animals Song
Viralgal Five Little Fingers Song
Head, Shoulders, Knees and Toes Kids Dance Song
Healthy Habits Song
The Occupations, Pt. 1
Halloween Is Here
Kaiveesamma Kaiveesu Action Song
Wheels on the Bus Nursery Rhyme V2
Aanai Aanai Alagar Aanai Elephant Song
Kaakka Kadhai Crow Story Song
À découvrir...
Artistes et paroles de chanson : sélection aléatoire parmi les artistes et lyrics du moment
सचिनदानानंद अप्पा | Sarah Geronimo | Counting Crows | علي المهندس | Notre-dame De Paris | Henri Salvador | Astérix | Pink Floyd | Indochine | Alka Yagnik | Mortelle Adèle | Graeme Allwright | Alain Souchon | Phinéas Et Ferb | Boby Lapointe | Adele | Bhai Lovepreet Singh Ji Bhangu Phillaur Wale | Claude Nougaro | Hugues Aufray | Ben E King

एकच राजा | Jeden Morgen neu - A Mothers prayer | Ud Jayega Ek Din Panchhi | تقبل كول | Alım Fikrim Onda Kaldı | Can't Help Falling In Love | Great King | Sauced Em | على باب الرزق خبط كسبت صحاب حلوه و جدعان | Morena Tatuada | Échec & Mat | They Don't Care About Us | J'ai un Dieu Puissant | Một Giấc Mơ Hoang Đường | J'attendrai | زينك يضيم | Saah | La Vie D'Aventurier | Utile | Sajna Ve Sajna (Original)
Copyright © 2004-2024 NET VADOR - Tous droits réservés. www.paroles-musique.com
Connexion membre

Se connecter ou créer un compte...

Mot de passe oublié ?
OU
CREER COMPTE
Sélectionnez dans l'ordre suivant :
1| symbole à gauche de l'oeil
2| symbole en bas de la valise
3| symbole à droite du pouce en l'air
grid grid grid
grid grid grid
grid grid grid