song lyrics / John Manoah / பார் போற்றும் வேந்தன் lyrics  | FRen Français

பார் போற்றும் வேந்தன் lyrics

Performer John Manoah

பார் போற்றும் வேந்தன் song lyrics by John Manoah official

பார் போற்றும் வேந்தன் is a song in indeterminate language

Intro:
பார் போற்றும் வேந்தன்
என்னை அழைத்த தேவன்
நீரே என் தாய் தந்தையே

Ch:
தயவோடு நான் பாடுவேன்
உயிர் உள்ள வாழ்நாளெல்லாம் x 2

Verse 1:
அல்பாவும் ஒமேகாவும் முதலும் முடிவான
உம் வல்ல நாமம் அதிசயமே
காற்றும் கடலும் உம் வார்த்தை கீழ்ப்படிந்தாலும்
என்னோடு உரையாட வருபவரே
மோட்சத்தின் அரியணை நொடியில் விட்டெறிந்தபின்
எனக்காக இறங்கினீரே
இப்புவியினில் தோன்றினீரே

Ch:
தயவோடு நான் பாடுவேன்
உயிர் உள்ள வாழ்நாளெல்லாம் x 2

Verse 2:
ஒற்றை கூழாங்கல்லை வைத்து பகைவரை
வென்ற உம் நாமம் அதிசயமே
தழலியில் தள்ளுண்ட மூவர் மேல் உறைபோல
புடமிட்டு காக்க வந்தவரே
மரத்தண்டு காலோடு ஆணியால் இறுக்கயில்
எனக்காக தொங்கினீரே
என் மன்னிப்பு வேண்டினீரே

Ch:
தயவோடு நான் பாடுவேன்
உயிர் உள்ள வாழ்நாளெல்லாம் x 2

Outro:
பார் போற்றும் வேந்தன்
என்னை அழைத்த தேவன்
நீரே என் தாய் தந்தையே
தயவோடு நான் பாடுவேன்
உயிர் உள்ள வாழ்நாளெல்லாம்
Lyrics copyright : legal lyrics licensed by Lyricfind.
No unauthorized reproduction of lyric.

Comments for பார் போற்றும் வேந்தன் lyrics

Name/Nickname
Comment
Other John Manoah song lyrics
தேவ தேவா | For the Beauty of the Earth - Tamil Hymn
ஜீவ தேவ வார்த்தை | Wonderful Words of Life - Tamil Hymn
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே | Onward Christian Soldiers - Tamil Hymn
பாவ தோஷம் நீக்கிட | மீட்பரின் இரத்தம் தானே | Nothing but the Blood of Jesus - Tamil Hymn
என் ஆத்ம நேசர் எந்தன் மீட்பர் இயேசு | He Hideth My Soul - Tamil Hymn
Omniscient
பாதை தெரியா ஆட்டை போல
தேவ தேவா உம்மையே | for the Beauty of the Earth | A capella Version - Tamil Hymn
என் துன்ப நேரத்தில்
Oh Lord, You Never Ever Fail
John 16:33 - There's a light at the end of the road
The Inspiration Song
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
Tribute: You are the greatest, Dad!
Heart of a Child
Wonderful Words of Life - English Hymn
It came upon a midnight clear
என் மீட்பர் இயேசுவின் அன்பு | I Love to tell the story - Tamil Hymn
I Love To Tell The Story - English Hymn
To see also...
Artists and lyrics : Random selection of top song lyrics and artists
Michel Blanc | अवधुद गुप्ते | Edith Piaf | Renaud | Indochine | Amadodana Ase Wesile | Shaan | Hope Filipino Worship | Vaishali Samant | Michael Jackson | मोहम्मद रफ़ी | Abba | Yves Montand | Boby Lapointe | Dalida | Ben E King | Bhai Lovepreet Singh Ji Bhangu Phillaur Wale | Pirates Des Caraïbes | Queen | Bonnie Tyler

Na ndimi | Little Boss | القلب وما يهوى | Ardaas | Doner Kebab Nacho Alejandro Garnacho | Daygon | Kya Jaipur Kya Dilli | Tsatsi Le Leng | Nice With Christ | Tu es fidèle | Pretty Brown Eyes (Oh My) | Na kar Deewana | Kemang Ya Ka Fuduwang | Mujhe Peene Do | They Don't Care About Us | Bikitini | Oza Nzambe | Faith | Golden Shower | Le Parapluie
Copyright © 2004-2024 NET VADOR - All rights reserved. www.paroles-musique.com/eng/
Member login

Log in or create an account...

Forgot your password ?
OR
REGISTER
Select in the following order :
1| symbol to the left of the heart
2| symbol at the bottom of the smiley
3| symbol at the top of the house
grid grid grid
grid grid grid
grid grid grid